கரம்பன் ஊர்காவற்துறையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தெரசா சந்தியாப்பிள்ளை (Theresa Santhiyapillai ) நவம்பர் மாதம் 27 ம் திகதி கனடாவில் காலமானார் .அன்னார் கரம்பனை சேர்ந்த காலஞ்சென்ற சவரிமுத்து ,அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சூசைப்பிள்ளை , சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், ஜெயபாலன்(லோரன்ஸ்-கனடா) காலஞ்சென்றவர்களான அமுதா, மரியதாஸ் (ராஜன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,மல்லிகா,ஷர்மிலா ஆகியோரின் அன்பு மாமியாரும் மேரி ஜோசபின்(மணி) காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, பஸ்தியாம்பிள்ளை(சேவியர்)டோமினிக், ஸ்டானிஸ்லோஸ்(துரைராஜ்) ஆகியோரின் அன்புச்சகோதரியும், ரோபி, மதி, வில்டன், ஜெசி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும், ஹர்ஷா,ஆகாஷ், சஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அசாதாரண Covid-19 சூழ்நிலை காரணமாக இறுதிநிகழ்வுகளில் பங்குபெறுபவர்கள் முன்னதாக பதிவு செய்ய 416-919-0059 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
பார்வைக்கு
Ajax Crematorium and Visitation Centre
384 Finely Avenue
Ajax
L1S 2E3
Nov 29th Sunday 2020
2pm-4pm
Nov 29th Sunday 2020
6pm-8pm
திருப்பலி
Monday 30 Nov 2020 10:00 AM – 11:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
Private (50 People Only)
நல்லடக்கம்
Monday 30 Nov 2020 11:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
Private (50 People Only)
Leave a Condolence