யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் , மலேசியா , கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற நாகலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும் , திருமதி காந்தி (Dinga) அவர்களின் அன்புக் கணவரும் ,கஜன் , கலாபன் , சுரநுதா (சுதா) ஆகியோரின் அன்புத் தந்தையும் , ஶ்ரீலிங்கம் (சதீஸ்) , சிவசங்கரி (கமி) , மாதங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும் , உமாகணேஷன் மகேந்திரன் அவர்களின் பெறா தந்தையும் , அருணோதயம் (ரஞ்சி) அவர்களின் அன்புச் சகோதரரும் , கணேசராஜா அவர்களின் அன்பு மைத்துனரும் , காலஞ்சென்ற ராமலிங்கம் இளையபிள்ளை (பிள்ளையார் ஆச்சி) அவர்களின் பெறாமகனும் காலஞ்சென்ற ராஜேந்திரன் (Railway Department) – அற்புதவள்ளி (சூட்டி) , காலஞ்சென்ற பாலேந்திரன் (CTB inspector- கிற்றி)- ராஜேஸ்வரி , மகேந்திரன் (Surveyor, கிச்சான்)- பொன்னம்மா , காலஞ்சென்ற திருச்செல்வி கனகசபை (OCR) , காலஞ்சென்ற புஷ்பகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் , சிறீத்தா , சாதனா , அஹிம்ஸா , அரன் , நிதானா , கயலினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.
Condolences(6)-
-
-
-
-
-











-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

Previous திரு அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம்
Next ரங்கநாயகி துரைராஜா
Ratnaharan Thurairajah says
December 20, 2020 at 8:53 pmOur deepest sympathies to your family.
Kirupa (Yogee) says
December 20, 2020 at 9:13 pmMy condolences to the family. Piraisoody Uncle was a kind and generous person. He will be missed. May his soul be granted eternal peace.
From: Kirupa (Yogee) and Family
Jey says
December 21, 2020 at 1:08 amMy deepest condolences to you and your family Kalaban..Be strong.
Ampalavanar Yoganathan says
December 21, 2020 at 7:03 amMy deepest condolences to Prisoodi anna family. He was a very kind,generous and honest person. We pray God for his family’s comfort at this difficult situation. Be strong.
From:-A.Yoganathan(Australia)
Padma Nadarajah says
December 21, 2020 at 12:34 pmHeartfelt condolences on the death of Uncle Piraisoody. We pray for his soul to rest in peace and for you to regain your strength.
Upali Weerapura says
December 21, 2020 at 7:43 pmMy wholehearted condolences to the loving family of Prisoody who was my colleague and friend.
உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்
பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்
heart wreaths red with message
$175.00 Add to cartheart wreaths with white and red rose
$150.00 Add to cartheart wreaths white
$185.00 Add to cartsympathy cross flowers
$150.00 Add to cartsympathy cross flowers
$175.00 Add to cartsympathy flowers round wreaths
$200.00 Add to cartlavender and white standing wreath
$200.00 Add to cartsympathy cross white and red rose
$175.00 Add to cartRound Wreath with multi color
$150.00 Add to cartpink and white casket spray
$175.00 Add to cartWhite flower Wreath
$150.00 Add to cartheart wreaths red
$175.00 Add to cartwhite carnation casket spray
$175.00 Add to cartred and white rose casket spray
$175.00 Add to cart