யாழ். புலோலி சாரையடியைப் பிறப்பிடமாகவும், புலோலி தேவரன், இந்தியா அண்ணாநகர், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா ராஜா அவர்கள் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,ராஜா அவர்களின் அன்பு மனைவியும்,ராஜேந்திரன்(மாலி), சிவேந்திரன்(தம்பு), சர்வேந்திரன்(குட்டி), சகுந்தலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ராணி, அலிசன், கண்மணி, சஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,Bridgit, ஜனனி, லோரா, கார்த்திகா, ராம், லட்சுமணன், ஹேமந்த, Daphne, தரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,நிலா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
- Saturday, 31 Oct 2020 6:00 PM – 9:00 PM
- Sunday, 01 Nov 2020 8:00 AM – 9:30 AM
Leave a Condolence