யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் கிற்லர் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முருகன் திருவடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சண்முகம், இரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், கனகசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் , நகுலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் , அடோல்ப் , அனோத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும் , டீலியா , தமேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ,கிச்சனர் (கனடா) , டென்சிங் (ஜேர்மனி) , காலஞ்சென்ற கரன்சிங் (பிரான்ஸ்) , தயாளன் (இலங்கை) , கலா (இலங்கை) , குணாளன் (கனடா) , லிங்கன் (கனடா) , ஜோன்சன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும் , புவனேஸ்வரி , நற்குணதேவி , நாகஇராஜேஸ்வரி , ரோகினி , விஜயரட்ணம் , ஆனந்தி , செல்வராணி , கோசலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ,ஆரன் , அபிகா , ஆயுசி , அன்சிகா , ஆர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளின் நேரடி ஒளிபரப்பை பின்வரும் முகவரியில் காணலாம்.
URL: https://bcvclive.ca/hshanmugam
Password: Hshanmugam1
Leave a Condolence