யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மரியநாயகம் ஞானராஜா அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மரியநாயகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மேரியோசேப்பின் நேசரட்ணம் அவர்களின் பாசமிகு கணவரும்,குளோரி(லண்டன்), ஜெறோம் விமல்ராஜ்(டென்மார்க்), காலஞ்சென்ற(மாவீரன் விக்ரர்), இதையா(பிரான்ஸ்), பிறேமா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிளசிடஸ் லோகன்(லண்டன்), மேற்றா(டென்மார்க்), சந்திரராஜன் சபா(பிரான்ஸ்), றிச்சட்ஜோண்சன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,நிறோன், கிளயா, ரெறன்ஸ்(லண்டன்), சாரா, ஸ்ரெவி, விக்ரோறியா(டென்மார்க்), விக்ரர், பிரிட்னி(பிரான்ஸ்), றொனி, றொமினா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற செல்வரட்ணம்(இலங்கை), மேரிசாந்தம்மா(இலங்கை), அடைக்கலநாயகி(இலங்கை), தேவதாசன்(இலங்கை), செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மங்களராசா(இலங்கை), றோஸ்மலர்(இலங்கை), கிறிஸ்ரின்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- 30th Mar 2021 2:00 PM
- Saturday, 27 Mar 2021 1:30 PM – 2:00 PM
- Monday, 29 Mar 2021 1:30 PM – 2:00 PM
- Tuesday, 30 Mar 2021 2:00 PM
- Tuesday, 30 Mar 2021 4:00 PM
Leave a Condolence