416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திருமதி சரஸ்வதி மகாலிங்கம் July 17, 1926 - February 15, 2021

தொடர்புகளுக்கு:

இராஜகுலதேவி (ஜெர்மனி) - 4917692411806

இராஜகுலதேவன் (இங்கிலாந்து) - 44-208-695-6418

குமாரகுலதேவன் (கனடா) - (613) -747-3790

சிறிகுலதேவன் (கனடா) - (416) -302-7247

காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி மகாலிங்கம் அவர்கள்  15.02.2021 அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற  சின்னத்தம்பி  சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும் , செல்லப்பா மகாலிங்கத்தின் அன்பு மனைவியும் ,இராஜகுலதேவி, இராஜகுலதேவன், குமாரகுலதேவன், சிறிகுலதேவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்  நாகம்மா , பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலம் சென்ற தேவபாலன், மற்றும் மஞ்சுளா , சுதர்சினி , ரோவணாதேவி ஆகியோரின் அன்பு மாமியும் , முகுந்தன்-பிரிட்டா, துளசா, வைதீகன், சமித்திரா-நிசாந், கோபிநாத்-த்ரிஷா, தாட்சாயிணி, ராமநாத், மொகீசன், தேவகீசன், ஜெனூசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் கிளியன், நோவா, கனிஷா, எலோயிஸ் நிலா ஆகியோரின் பெரிய பேத்தியும் ஆவார்.

அன்னாரின்  பூதவுடல் இறுதி அஞ்சலி மற்றும் கிரியைகளுக்காக, பெப்ரவரி 17, 2021 புதன்கிழமை காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஏஜாக்ஸ் கல்லறையில் ( Ajax Crematorium 384 Finley Ave , Ajax, ON L1S 2E3 ) வைக்கப்பட்டிருக்கும்.

தகவல்
குடும்பத்தினர்

COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக வரையறுக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் கலந்து கொள்வார்கள்.

இறுதி அஞ்சலி நிகழ்வின் நேரலை நிகழ்வு இணைப்பு : http://www.bcvclive.ca/Smahalingam
கடவுச்சொல்: Smahalingam1

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்