யாழ்.வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் , கனடா , மார்க்கத்தை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சேனாதிராசா அவர்கள் 11-12 -2020 வெள்ளிக்கிழமை அன்று மார்க்கத்தில் சிவபதம் அடைந்தார்.காலஞ்சென்ற சிங்காரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ,காலஞ்சென்ற சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும் , இராஜேந்திரன் (கனடா) , தவமலர் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் , அழகம்மா (இலங்கை) காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து (மலேசியா) , ஆனந்தமயில் (கனடா) , பாலசுப்பிரமணியம் (கனடா) , சின்னராசா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச்சகோதரியும் , பாலசுப்பிரமணியம் (லண்டன்) , கண்மணி (கனடா) , சரஸ்வதி (இலங்கை) , காலஞ்சென்ற செல்லக்கிளி (கனடா) , காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை (மலேசியா) , அப்புத்துரை (இலங்கை) , சின்னத்தம்பி (இலங்கை) , தனபாலசிங்கம் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் , தர்மலிங்கம் (கனடா) , காந்தியம்மா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் , சுரேஸ் , றமேஸ் , சதீஸ் , கோபிநாத் , பிரதீப் , சோபனா , விஜித்தா , விஜீந்திரன் , கஜீந்திரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் , பிறேமனி சுரேஷ் , ஆரணி , சதீஸ் , சுகனியா கோபிநாத் , மதுமித்தா பிரதீப் ஆகியோரின் அன்பு பேத்தியும் , சாறுஜன் , டீரன் , சேரன், மாயோன் , டெமிரா , ஜானவீ , வேணன் , இஸ்சா , மாறன் , ஈத்தன் , இனியா கைலன் , இலக்கியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
Covid -19 சுகாதார பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு அமைய குடும்ப உறுப்பினர்களுடன் இறுதிக்கிரியை நடைபெறும்
பார்வைக்கு
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Avenue
L1S 2E3
Ajax
இறுதிக்கிரிகையும் தகனமும்
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Avenue
L1S 2E3
Ajax
Livestream link: www.bcvclive.ca/rathinam
Password: Senathirajah1
Leave a Condolence