இலங்கை கேகாலையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ரங்கநாயகி துரைராஜா அவர்கள் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி கனடாவில் காலமானார்.
அன்னார் காலம் சென்ற துரைராஜாவின் அன்பு மனைவியும், காலம் சென்ற விஸ்வலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,விஜயா, விஜயகுமார், நவேந்திரா, சாவித்திரி ஆகியோர்களின் அன்புத் தாயாரும்,காயத்திரி, வித்யா, பிரசன்னா, சிந்து, அஷ்வினி, வர்ஷினி,ராஜ்குமார், வினோத்குமார் ஆகியோரின் அன்பு பேத்தியும், .நேகா, ஆரியானா, ரீஸ், அன்யா, அனனியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். .
தகவல்
குடும்பத்தினர்
Condolences(2)-
-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

Dharma says
December 28, 2020 at 3:09 amRest In Peace
bala says
January 2, 2021 at 2:47 pmMy deepest condolences.
உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்
பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்
heart wreaths red with message
$175.00 Add to cartheart wreaths with white and red rose
$150.00 Add to cartheart wreaths white
$185.00 Add to cartsympathy cross flowers
$150.00 Add to cartsympathy cross flowers
$175.00 Add to cartsympathy flowers round wreaths
$200.00 Add to cartlavender and white standing wreath
$200.00 Add to cartsympathy cross white and red rose
$175.00 Add to cartRound Wreath with multi color
$150.00 Add to cartpink and white casket spray
$175.00 Add to cartWhite flower Wreath
$150.00 Add to cartheart wreaths red
$175.00 Add to cartwhite carnation casket spray
$175.00 Add to cartred and white rose casket spray
$175.00 Add to cart