416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திருமதி இராமசாமி அமிர்தம் February 7, 1935 - March 5, 2021

தொடர்புகளுக்கு

விஜயன் - மகன்

சிவபாலன் - மருமகன்

கண்ணன் - மகன்

சாந்தன் - மகன்

ரஞ்சி - மகள்

சந்திரகுமார் - மருமகன்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி அமிர்தம் அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் , காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வியும் , காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற இராமசாமி (ரஞ்சினி கபே உரிமையாளர்- சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும் , தவராசா (தமிழீழம்) , விஜயகுமார் (ஜேர்மனி) , நாகேஸ்வரி (கனடா) , ஜெயக்குமார் (லண்டன்) , சாந்தகுமார் (கனடா) , ரஞ்சினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் , காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு சகோதரியும் , மீனாட்சி (ஜேர்மனி) அவர்களின் அன்பு மைத்துனியும் , காலஞ்சென்றவர்களான பொன்னாச்சி , சின்னப்பிள்ளை , ஆறுமுகம் , இராமலிங்கம் , சின்னத்தங்கம் , செல்லம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ,சபாபதிப்பிள்ளை , கந்தையா , அன்னம்மா , பூரணம் , கனகரத்தினம் , சுப்பிரமணியம் ஆகியோரின் சகலியும் , மகேஸ்வரி (தமிழீழம்) , சத்தியபாமா (ஜேர்மனி ), சிவபாலன் (கனடா) , சிவமலர் (லண்டன்) , ஜெயந்தினி (கனடா) , சந்திரகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் , சுதன் (ஜேர்மனி) , அனுஷியா (ஜேர்மனி) , நிர்வியா (ஜேர்மனி) , பிரதீஸ் (கனடா) , பிரியதர்சினி (கனடா) , சிவதர்சினி (கனடா) , மயூரன் (கனடா) , அமிர்ஷன் (லண்டன்) , அபிநயன் (லண்டன்) , அட்சரன் (லண்டன்) , சன்டியா (கனடா) , ஜனிதா (கனடா) , சரூபன் (கனடா) , திஷானா (கனடா) , அபிரா (கனடா) , அரோன் (கனடா) , அஜீதா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் , றேசான் , சானா , தன்சிகா , ஆர்வன் , அனிகா , ஓவியா , அகரன் ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கு  சந்திரகுமார்(மருமகன்) இலக்கத்தை தொடர்புகொள்ளவும். 

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 13th Mar 2021 6:00 PM
பார்வைக்கு
கிரியை

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்