416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

பிறேமாவதி சபாரட்னம் January 5, 2021

யாழ் புளியங்கூடல் வடக்கை பிறப்பிடமாகவும் வேலணை மேற்கை வதிவிடமாகவும் கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமாவதி சபாரட்னம் அவர்கள் 05/01/2021 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற துரையப்பா-பார்வதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மகளும் சின்னத்தம்பி -தங்கமுத்து , செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சின்னத்தம்பி சபாரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும் விசாலாட்சி (அமரர்) , சரஸ்வதி (அமரர்) , லட்சுமி (அமரர்) , நாகேஸ்வரி , பரமேஸ்வரி (குண்டுமணி-அமரர்) , மாணிக்கவாசகர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்  நடராஜா , லக்சுமி , பவானி , சண்முகலிங்கம் , ராசலிங்கம் , பாக்கியலட்சுமி ஆகியோரின்     மைத்துனியும் அருட்குமரன் (கனடா) , உமாதேவி (சுவிஸ்) , அரிஹரன் (கனடா) , ஸ்ரீதேவி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஜீவனா ( கனடா) , நந்திவர்மன் (சுவிஸ்) , சுகிதா ( கனடா) , மதிவண்ணன் ( கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் அஸ்வின் , பிரியந் , ஜசிந் , மர்விந் , ஓவியா , அபிநயன் , டிலானி , டிஷாலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்…

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்….
தகவல் குடும்பத்தினர்….

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்