யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கை வதிவிடமாகவும், தற்போது கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி முதலித்தம்பி அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் , தங்கமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும் , காலஞ்சென்ற முதலித்தம்பி (துரைமணி) அவர்களின் பாசமிகு மனைவியும் , வளர்மதி, மகேஸ்வரன், வசிகரன், ஜெயமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும், தவமணி, கனகரட்னம், செல்வரட்னம், இராஜரட்னம், ருக்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரகுகுமார், சசிமாலா, உஷாநந்தினி, தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும் , காலஞ்சென்ற கதிரேசபிள்ளை , பவளகாந்தி , ஈஸ்வரி , சிவமங்கை , காலஞ்சென்றவர்களான சாம்பசிவம் , குமாரசிங்கம் , கண்ணுத்துரை , மரகதம் , இராசையா , சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சைலாஷ், ரக்ஷன், துகாஷ், அதீஸ், சயானா, வர்ணியா, திவிஷண், வைஷவி, கிருஷான், நிவிஷா ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2021 வியாழக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
28th Jan 2021 7:45 AM
Condolence(1)-
-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

Kuna says
January 16, 2021 at 2:58 pmRest in Peace
உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்
பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்
heart wreaths red with message
$175.00 Add to cartheart wreaths with white and red rose
$150.00 Add to cartheart wreaths white
$185.00 Add to cartsympathy cross flowers
$150.00 Add to cartsympathy cross flowers
$175.00 Add to cartsympathy flowers round wreaths
$200.00 Add to cartlavender and white standing wreath
$200.00 Add to cartsympathy cross white and red rose
$175.00 Add to cartRound Wreath with multi color
$150.00 Add to cartpink and white casket spray
$175.00 Add to cartWhite flower Wreath
$150.00 Add to cartheart wreaths red
$175.00 Add to cartwhite carnation casket spray
$175.00 Add to cartred and white rose casket spray
$175.00 Add to cart