யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், இலங்கை, மலேசியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 01-02-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா , விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மூத்ததம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் , கந்தசாமி அவர்களின் அன்புத் துணைவியும் , ஜெயகௌரி (ஆச்சி) , கௌரிகாந்தன் , ஜெகதீசகாந்தன் (கண்ணன்) , ஜெனனநடராஜன்(ராஜன்) , சந்திரவதனா(பேபி) , மங்களாசனி (மணி) , சிவநேசகாந்தன் (அப்பு) , கலைவாணி , மதனரூபி , திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் , காலஞ்சென்றவர்களான சற்குணம் (மலேசியா) , தனபாலசிங்கம் , ஞானமணி (குஞ்சுப்பிள்ளை) , யோகலிங்கம் மற்றும் சொக்கலிங்கம் , பரமேஸ்வரி (மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,கிருஸ்ணமூர்த்தி , பேபிஇந்திராணி , கமலாதேவி , மதிவதனி , ஞானவிக்னவேல் , மச்சேந்திரன் , பத்மாவதி , சுகுமார் , சுரேந்திரன் , சிவராணி ஆகியோரின் அருமை மாமியும் , சுதாகரன் , கேசவன் , குமரன் , ஜெய்கிருஸ்ணா , நிதர்ஷன் , ஜனனி , தர்ஷன் , நிசாந்தன் , அனோஜன் , நிரோஜன் , ஹர்ஷன் , காருண்யா , ஹரிகேஷன் , காலஞ்சென்ற கஜானி , துர்க்கா , கோகுலன் , மயூரி , மித்ரா , சிந்தூரி , சுருதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் , சிவானுயா , கிருஸ்னிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 03 Feb 2021 11:00 AM – 2:30 PM
Leave a Condolence