யாழ். பருத்தித்துறை தும்பளை மணல் வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Beverwijk, கனடா Oakville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்வராசா அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சகுந்தலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,குணேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,சுபானி அவர்களின் அன்புத் தந்தையும்,ஜோன் அவர்களின் அன்பு மாமனாரும்,செல்வமலர், காலஞ்சென்ற செல்வமாணிக்கம், செல்வறமணி, செல்வமணி,செல்வவதி, செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இந்திராணி, காலஞ்சென்ற ராஜசிங்கம், ரட்ணவேல், குலராசசிங்கம், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரன், சிறிஸ்கந்தராசா, சூரியகுமார், சிவஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,காலஞ்சென்ற மகேஸ்வரன், சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,பவானி, யாழினி, கஜேந்திரா, மீரா, ரவீனா ஆகியோரின் அன்பு மாமாவும்,அகிலன், அற்புதன், அருணன், அக்சயா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,ரவீந்திரா, சுஜிதா, லோஜினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,சேஜ், நோறா, லேயா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 04 Nov 2020 5:00 PM – 8:00 PM
- Thursday, 05 Nov 2020 9:30 AM – 11:30 AM
- Thursday, 05 Nov 2020 11:30 AM
Leave a Condolence