416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திருமதி சரவணமுத்து ஞானேஸ்வரி (ஞானம்) May 7, 1947 - July 16, 2021

தொடர்புகளுக்கு

 சசிலினி - மகள்
 சசிலன் - மகன்
 சசிதரன் - மகன்
 சசிந்தினி - மகள்
 சற்குனேஸ்வரன் - மருமகன்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பட்டினசபை ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து ஞானேஸ்வரி அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சீவரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற தம்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்புத் துணைவியும்,சசிலினி(இலங்கை), சசிலன்(கொலண்ட்), சசிதரன்(கொலண்ட்), சசிந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,மங்களா, சற்குனேஸ்வரன், குருபரன், திஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,சங்கீர்த்தனன், சஞ்சிகா, சாருகா, சர்வின், சந்தோஷ், ரனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பட்டினசபை வீதி,
மானிப்பாய்.

தகவல்: பிள்ளைகள்

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்