யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி நடராஜா அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று Ajax இல் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,சின்னத்தம்பி நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,அசோகன், அகிலா, கவிதா, நளினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,லேனா, செந்தில்நாதன், சிவரவீன், விஜயசுகந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெயராணி, புஷ்பராணி, ஶ்ரீகாந்தன், ஶ்ரீபாலா, ஶ்ரீநேசா, ஶ்ரீரவீந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கணேசன், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, ஜெயலக்ஷ்மி, பிரேமரதி, விஸ்வரஞ்சினி, வத்சலா, காலஞ்சென்ற அன்னபூரணம், கனகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,துளிர், அருணி, மதுரன், நிலா, பரிதி, கீர்த்தி, பரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 11 Aug 2021 2:30 PM – 5:00 PM
- Wednesday, 11 Aug 2021 5:30 PM
Leave a Condolence