416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திரு செல்லத்துரை இராமசாமி April 12, 1932 - August 15, 2021

தொடர்புகளுக்கு

 சந்திரிக்கா G - மகள்
 சிவா K - மகள்
 பிரேம் S - மகன்
 குணம் S - மருமகன்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராமசாமி அவர்கள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி வைத்திலிங்கம் லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி அன்னமுத்து(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,கமலம்(அனலைதீவு) அவர்களின் அன்புக் கணவரும்,சந்திரிக்கா, சிவகுமாரி, பிரேம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,விசாலாட்சி, சந்தனம், செல்லையா, கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,குணரட்ணம், கருணாநிதி, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,நடராஜா, குமாரசாமி, இராஜரட்ணம்(அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,விதுஷன், சுகன்யா, ஜனு, விபி, மிதுரி ஆகியோரின் அன்புப் பேரனும்,சயானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
தகனம்

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்