யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், அரியாலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி கோணேஸ்வரன் அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
வர்மன், வள்ளுவன், வருணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நகுலேஸ்வரி(இராசாத்தி), சண்முகராசா(சண்), இராஜேஸ்வரி(ராணி), கௌசலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கணேசப்பிள்ளை, லலிதா, கணேசகுமார், சந்திரகுமார், றஞ்சன், றூபன், பத்மகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராஜினி, பகிரன், சுரேன், கனி, கிசான், சோபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அனுஸ்கா அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Stream – Click Here
நிகழ்வுகள்
- Sunday, 05 Sep 2021 5:00 PM – 9:00 PM
- Monday, 06 Sep 2021 9:30 AM – 12:30 PM
Leave a Condolence