கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட டிவாகர் பிறேம்குமார் அவர்கள் 23-04-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், ஜெயலட்சுமி தம்பதிகள், நவரத்தினம், புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பிறேம்குமார் சோபிதா தம்பதிகளின் அன்பு மகனும், பிறேமதாஸ் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
யுதிஷ்ரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன், சந்திரகலா, சந்திரகுமார், விஜிதா, வனிதா, கதிர்காமநாதன், சண்முகநாதன், சோமலதா, மகேந்திரன், தயானிதி, சசிகரன், சுபாஜினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ஜெயல்விழி, இராசநாயகம், மலர்விழி, ரமேஸ், ஜீவானந்தன், விமலானந்தன், சுதா, நிர்மலானந்தன், நாகேந்திரன், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
மிதுனா, சகானா, ருகாஷ், ரிஷி, மானு, பிறித்திகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
டிலோஜன், அனோஜன், அன்பன், விவேகா, நயனிகா, சந்தோஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 30 Apr 2022 7:00 PM – 9:30 PM
- Sunday, 01 May 2022 8:00 AM – 12:00 PM
Leave a Condolence