416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திரு அண்ணாமலை இரத்தினசிங்கம் April 26, 1963 - July 26, 2021

தொடர்புகளுக்கு

 இரத்தினசிங்கம் சாருஜன் - மகன்
 இரத்தினசிங்கம் திவாரகா - மகன்
 தவயோகமலர் இரத்தினசிங்கம் - மனைவி

யாழ். வரணி இடைக்குறிச்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை இரத்தினசிங்கம் அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சிவயோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், ஞானப்பிரகாசம் அரசம்மா தம்பதிகளின் மருமகனும் , தவயோகமலர் (தேவி) அவர்களின் அன்புக்கணவரும் ,திவாரகா (ஜேர்மனி) , சாருஜன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுரேந்திரன்(ஜேர்மனி), ஐஸ்வரியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனும்,ஆனந்தமகேஸ்வரி, இரத்தினசோதி, விசியகுமார், மோகனராஸ், யோகநாதன்(பிரான்ஸ்), குமுதினி(லண்டன்), குமுதன்(பிரான்ஸ்), முகுந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுருதி அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிக்காட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்