ஈழத்தின் வல்வெட்டியினை சேர்ந்த திரு. மயில்வாகனம் மகாலிங்கம் ( Mahalingam Master) அவர்கள் இன்று ஜனவரி 2, 2021 சனிக்கிழமை , Toronto, Canada இல் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலம் சென்ற திருமதி. விக்னேஸ்வரியின் அன்புக்கணவரும், காலம் சென்ற திரு. சின்னையா மயில்வாகனம், திருமதி. ராசம்மா அவர்களின் அன்பு மகனும், காலம் சென்ற திரு. தம்பிபிள்ளை தம்பையா, திருமதி. ரஞ்சிதம் அவர்களின் அன்பு மருமகனும்,மாலதி சற்குணராஜா (கனடா), ஜெயலதி சிவனேசன் ( கனடா) , சிவேந்திரன் மகாலிங்கம் ( கனடா) அவர்களின் அன்புத்தந்தையாரும், காலம் சென்ற இரத்தினசபாபதி, தவமணி (ஈழம்), காலம் சென்ற புஸ்பவதியம்மா, மற்றும் உருக்குமணி (நியுசிலாந்து) ஆகியோரது அருமை சகோதரனும், நடராஜா ( இலங்கை), ஜீவராஜா ( அவுஸ்திரேலியா) நவரட்னராஜா ( அமெரிக்கா) யோகேஸ்வரி (அவுஸ்திரேலியா) திலகேஸ்வரி (அவுஸ்திரேலியா) மற்றும் சாந்தகுமார் (கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,சிறீரஞ்சினி மற்றும் மகேந்திரலிங்கம் ( ஈழம்), ராஜசுலோசனா மற்றும் யோகச்சந்திரன் (நோர்வே), சற்குணராஜா (கனடா), சுதன் (கனடா), ஸிறாதா (கனடா), காலம் சென்ற ஆனந்தராஜா, (கனடா), ரவீந்திரராஜா மற்றும் சுதா (ஈழம்), கௌந்தினி மற்றும் குகதாசன் (அவுஸ்திரேலியா), பிரதீபன் (இலண்டன்), சுதர்சினி மற்றும் சிறீதரன் ( அமெரிக்கா), பிரமினாளினி மற்றும் கிரிதரன் (இலண்டன்), வாகீசன் மற்றும் தாரணி ( நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிரூஜா, கீர்த்தி, லக்சி, தினேஸ், நிசா, அஜந்த், சஜூரன், அனிசா, ஜனனி, அரிணி, ஆசா, ரிஜா, கஜல், மயூரி, கவின், சுபாங்கி, ஆரதி , விஸ்னு, வைஸ்னவி, மற்றும் ஜனனி ஆகியோரது அருமை பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் தற்போதைய ஒன்ராறியோ அரசின் Covid-19 shutdown விதிகளுக்கமைவாக மொத்தமாக அதிக பட்சம் 10 உறவுகளினால் ஜனவரி 4 ஆம் திகதி கனேடிய Toronto நேரம் பி.ப 3:30 to 5:30 அளவில் செய்யப்பட்டு, 384 Findley Avenue, Ajax, Ontario இல் அமைந்துள்ள Ajax Crematorium & Visitation center இல் தகனம் செய்யப்படவுள்ளது.
அன்னாரது இறுதி நிகழ்வினை நேரடியாக www.bcvclive.ca/sinniahmahalingam Password : Sinniah1 வலைத்தளத்தினோடு மேல்தரப்பட்ட நேரத்தினில் மட்டுமே virtual viewing செய்யலாம்.
Leave a Condolence