416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

மகேஸ்வரி ஆறுமுகம் April 6, 1930 - January 17, 2021

தொடர்புகளுக்கு

 சத்தியநாதன் - மகன்
 ஸ்ரீஆண்டாள் - மகள்
 கௌரி - மகள்

மலேசியாவை பிறப்பிடமாகவும் காரைநகர் தங்கோடை , திருகோணமலை , மற்றும் டொரோண்டோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி ஆறுமுகம் அவர்கள் 17.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான செல்லத்துரை (Malayan Pensioner ) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும் , காலம் சென்றவர்களான சுப்பிரமணியம் , பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலம் சென்ற மூதூர் S.S ஆறுமுகம் அவர்களின்  அன்பு மனைவியும் , காலம்சென்ற ஆத்மநாதன் , சத்தியநாதன் (Toronto ) , ஸ்ரீஆண்டாள் (Toronto ) , கௌரி(Toronto) ஆகியோரின் அன்புத் தாயாரும் சசி (Colombo) , பாலாம்பிகை (Toronto) , சிவராஜா (Toronto) , சிவா கந்தையா (Toronto) ஆகியோரின் அன்பு மாமியும் , ராஜசிங்கம் (Colombo) , காலம்சென்ற ராஜரட்ணம் , பரம்சோதி (Colombo) , அருணாசலம் (Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும் , நித்யலட்சுமி , காலம்சென்ற பத்மாவதி , கமலாதேவி பாலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் , கோபிநாத் பானுஜா , விதுரன் சுசி , சிவசுதன் நிவேதா , சதீஸ் , வர்மா , விபுலன் , சாயீஸ்வரன் , சாய்ரமணன் , சாய்அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் வாரனன் அவரின் அன்பு பூட்டியும் ஆவார்.

Covid -19 சூழ்நிலை காரணமாக இறுதி கிரியைகள் குடும்ப உறுப்பினர்களுடன் இடம்பெறும்.

தகவல் குடும்பத்தினர்

live stream- https://bcvclive.ca/maheswaryarumugam

நிகழ்வுகள்

கிரியை

Condolence(1)

  1. REPLY
    Melwyn Stanislaus says

    Rest In Peace

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்