416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

கதிரமலை தம்பிமுத்து February 15, 1945 - December 26, 2020

தொடர்புகளுக்கு:-

முகுந்தன் +1 4167715930.
காகுந்தன் +1 4165608490.
தீபா, பார்வதி +1 4164906281.
சுரேஸ்குமார் +1 4162949764.
சோபா +1 4166092193
காந்தன் +1 4168072193.

செம்பிகலட்டி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலை தம்பிமுத்து அவர்கள் 26.12.2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் பார்வதிப்பிள்ளையின் அன்பு கணவரும், முகுந்தன் (கனடா), காகுந்தன்(கனடா), தீபா(கனடா), சோபா(கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும், சுகந்தினி, யமுனா, சுரேஷ்குமார், பாலகாந்தன், ஆகியோரின் அன்பு மாமாவும், நாவலன், நிலவன், நிரூபினி, கவீன், ராணியன், ரம்மியன், மாதங்கி, கிருசாந், கவிசன், சாம்பவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

Condolence(1)

  1. REPLY
    bala says

    my deepest condolences.

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்