யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் அவர்கள் 25-10- 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குணவதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், தம்பிஐயா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்கந்தகுமார்(பொறியியலாளர்), சதீஸ்குமார்(வழக்கறிஞர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, சுவாமிநாதன், பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பிரஜ்னா பவித்திரன் ஏரின்நிக்கல் அவர்களின் அன்பு மாமனாரும்,அஜய் அவர்களின் அன்புப் பேரனும்,பவித்திரன் பானுமதி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,காலஞ்சென்ற கந்தசாமி, செந்தில்நாதன், தருமராணி, பவானி, கமலவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
நிகழ்வுகள்
- 1st Nov 2020 11:00 AM
- Friday, 30 Oct 2020 5:00 PM – 8:00 PM
- Saturday, 31 Oct 2020 5:00 PM – 8:00 PM
- Sunday, 01 Nov 2020 11:00 AM – 1:00 PM
Leave a Condolence