416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திரு இந்திரதேவன் சின்னதுரை November 8, 1940 - February 27, 2021

தொடர்புகளுக்கு

வசந்தாதேவி - மனைவி

மகிழ் - மருமகன்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  இந்திரதேவன் சின்னதுரை அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் , வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும் , இந்திரலீலா (கனடா) , பரமதேவன் (கனடா) , கிருஷ்ணதேவன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் , சிவசிதம்பரம் , Blossom , Rosy , காலஞ்சென்ற பரமேஸ்வரி , மங்களேஸ்வரி , கணேஷ்வரி (கொழும்பு) , காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சுரேந்திரன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற சிவஞானம், ராமசந்திரன், குகரட்ணம், புஷ்பராணி(கொழும்பு), துவாரகா (கொழும்பு) ஆகியோரின் அன்பு சகலனும் , காலஞ்சென்ற மோகன் , மனோ (கனடா) , மகிழ் (கனடா) , ஜெயராஜன் (கனடா) , ஜீவா(கனடா) , காலஞ்சென்ற குணரஞ்சன், சாந்தகுமரன் , புஷ்பலஷ்மி(கனடா) , Editha (கனடா) , சுகந்தி (நோர்வே) , ஆர்த்திக் (கொழும்பு) , தனுஷி (அவுஸ்திரேலியா) , பிரதீப் (கொழும்பு) , துஷிதா (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும் ,Juno (New York) , Cindy (Florida) , லக்‌ஷன் (கனடா) , தர்ஷன் (கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ,சாந்தி (கனடா) , சித்ரா (பிரித்தானியா) , காலஞ்சென்ற மாலா , ஞானா(கனடா) , நவநிதி (கனடா) , அருள் (கனடா) , பாமினி (கொழும்பு) , ரவீந்திரன் (கனடா) , அப்பையா (பிரித்தானியா) , கிருபாகரன் (கனடா) , சந்திரகுமார் (கனடா) , சாவித்திரி (கனடா) , வெற்றிசெல்வன் (கொழும்பு) , காலஞ்சென்ற ஜனார்த்தனன் , கிரிதரன் (பிரித்தானியா) , முரளிதரன் (பிரித்தானியா) , ரோகினி (கனடா) , ஆனந்தி (பிரித்தானியா) , சுகந்தி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்