416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திருமதி துஷ்யந்தி நவநாதன் April 12, 1970 - February 28, 2021

தொடர்புகளுக்கு

 நவம் - கணவர்
 சரிக்கா - மகள்

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், மகாலிங்கம் (இளைப்பாறிய தபால் அதிபர்) , காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி (இளைப்பாறிய நில பதிவாளர்) , சரஸ்வதி (கெருடாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும். நவநாதன்(FMR. Accountant, Health Canada) அவர்களின் அன்பு மனைவியும், சரிகா (B.Com U Of T, Super Singer Jr), லஷ்சன்(U Of T),  கன்னியா, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும் , ஐங்கரன், உமாசங்கர், செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும் , ஜெயலக்‌ஷ்மி, ஜெகநாதன், ஜெயதேவன், ஜெயந்திராதேவி,ஜெபநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்
  • நிகழ்வுகள்
  • பார்வைக்கு Tuesday, 02 Mar 2021 5:00 PM – 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre
    384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  • கிரியை
  • Wednesday, 03 Mar 2021 8:00 AM – 12:00 PM
    Ajax Crematorium & Visitation Centre
    384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  • தகனம்
  • Wednesday, 03 Mar 2021 12:00 PM
    Ajax Crematorium & Visitation Centre
    384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

 

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்