416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திரு.பாலசிங்கம் சின்னத்தம்பி January 1, 1938 - May 27, 2021

தொடர்புகளுக்கு

 சரஸ்வதி - மனைவி
 பிரபாகரன் - மகன்
 பிரசன்னா - மகன்
 வசீகரன் - பெறாமகன்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 27-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் , காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், பிரபாகரன், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்பரசி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும், நடராசா, கந்தசாமி, கங்காதரன், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசலக்சுமி, புனிதவதி, குணவதி, தங்கேஸ்வரி, உலகேஸ்வரன், காலஞ்சென்ற வரதகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,சயன், மயூரி, அஸ்வின், ஆரவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Thru View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அன்னாரின் இறுதி நிகழ்வை நேரலையில் காணலாம். Live streaming link: https://funerallive.ca/bcvc/viewing/sinnathamby-may312021/Balasingam

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
கிரியை

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்