முல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாபு செல்வரத்தினம் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வரத்தினம்(இந்தியா) சிவபாக்கியம்(செம்மலை) தம்பதிகளின் அன்பு மகனும், சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும், துஷானி, ஆஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், இந்திராகாந்தி(றதி- செம்மலை), இரஞ்சினி(செம்மலை), மதியழகன்(சங்கர்- செம்மலை), இராகவன்(குட்டி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜீவரத்தினம்(கனடா) பானுமதி தம்பதிகளின் அன்பு மருகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
- Thursday, 05 Nov 2020 12:00 PM – 2:00 PM
தகனம்
- Thursday, 05 Nov 2020 2:00 PM – 1:00 PM
Leave a Condolence