மன்னாரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம் அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற செபஸ்டியன் சுப்பிரமணியம் , அருள்மணி ஜோசப்பின் சுப்பிரமணியம் தம்பதிகளின் மூத்த மகனும் , காலஞ்சென்ற நீக்கிலஸ் செல்வராஜா பாக்கியநாதன் , லில்லி ஜோசப்பின் தம்பதிகளின் அன்பு மருமகனும் , மரீனா லீலா அவர்களின் அன்புக் கணவரும், கலிஸ்ட்ஸ் மோகன்(கனடா), கத்தரின் சுமதி(கனடா), கமிலஸ் சுதாகரன்(கனடா), கொட்வின் பாபு (இலங்கை) ஆகியோரின் அன்புத்தந்தையும் , கிறிஸ்டி (சிறீ- இலங்கை) , ஏஞ்சலா சிறிமதி (அவுஸ்திரேலியா) , இவன்ஸ்பரந்தாபன் (லண்டன்) , ஜெகதீசன் (அவுஸ்திரேலியா) , ரெக்ஸ் குமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் , லெட்டிசியா , ரங்கன் , றுகித்தா , தீபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் , சாந்தா விஜயரட்ணம் , Dr. இம்மானுவல் பாக்கியநாதன் , அன்ரன் பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் , Mellanie , Brian , Jaden , Jaron , Ashley , Tivon , Carishman , Britney ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- 17th Dec 2020 8:00 AM
- Thursday, 17 Dec 2020 8:00 AM – 10:00 AM
- Thursday, 17 Dec 2020 11:00 AM – 12:00 PM
- Thursday, 17 Dec 2020 12:30 PM