416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திருமதி திருஞானம் பொன்மலர் March 28, 1934 - July 21, 2021

தொடர்புகளுக்கு

உதயகுமார் ( மகன்-கனடா)

4167253866

சிவகுமார் (மகன்-யாழ்ப்பாணம்)

0777259554

உரும்பிராயை பிறப்பிடமாகவும் திருநெல்வேலி தெற்கையும் வட்டுக்கோட்டையும் வதிவிடமாகவும் கொண்டவரும் கனடா டொரன்டோவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருஞானம் பொன்மலர் அவர்கள்  (21.07.2021) செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் நாகரத்தினம் தம்பதியரின் புதல்வியும் சிவகுருநாதன் தவமலர்,செல்வி,பவளமலர்,சிவலிங்கநாதன் (ஓய்வுபெற்ற காசாளர் Jaffna Cop Petrol Set) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,திருஞானம் (ஓய்வு பெற்ற நன்னடத்தை அதிகாரியும், குடும்பநல ஆலோசகரும்) அவர்களின் அன்பு மனைவியும்,கலாரஞ்சினி (முன்னாள் லிகிதர்,விற்பனை திணைக்களம் மற்றும் வர்த்தக திணைக்களம்-யாழ்ப்பாணம்),சூரியகுமார் (முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்-கொழும்பு),உதயகுமார் (கனடா),சிவகுமார் (உரிமையாளர் ஆரியபவான் சைவ உணவகம்-கைதடி),சாந்தினி (புதுக்குடியிருப்பு) குகாநந்தினி (ஓய்வு பெற்ற நடனத்துறை ஆசிரிய ஆலோசகர்-நுவரெலியா வலயம்),ஷாமினி (ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரியர்-திருகோணமலை வலயம்) ஆகியோரின் அன்புத்தாயாரும், ஐயம்பிள்ளை (முன்னாள் விற்பனை திணைக்கள ஊழியர்-யாழ்ப்பாணம்),சரோஜா (சாவகச்சேரி),கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் (தலைவர் மலையக மக்கள் முன்னணி,முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்,தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்-நுவரெலியா மாவட்டம்) ஆகியோரின் அன்பு மாமியும்,தர்சிகா,ஷவேகா சயோராஜ்,தனோராஜ்,கஜன்,ஜனனி, ஜனகன் கிஷோபிரசாத்,சிந்துஜா,திவாகரன்,ஷார்லினி ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு & கிரியை 
  • Thursday, 22 July 2021 03:30 PM –05:30PM
  • Ajax Crematorium & Visitation Centre
    384 finley Ave, Ajax-ON. L1S 2E3
தகனம்
  • Thursday, 22 July 2021 05:30 PM
  • Ajax Crematorium & Visitation Centre
    384 finley Ave, Ajax-ON. L1S 2E3

Live Streaming link:https://funerallive.ca/acvc/Thirugnanam-July222021

 

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்