416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திரு.சிவனேந்திரா சரசானந்தம் September 2, 1945 - March 29, 2021

தொடர்புகளுக்கு
பிரபு - 647-244-8102

பருத்தித்துறைப் பிறப்பிடமாகவும் வத்தளை கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவனேந்திரா சரசானந்தம் அவர்கள் 30.03.2021  சிவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சரசானந்தம் விசாலாட்சி தம்பதியரின் மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான அருணாசலம் பார்வதி தம்பதியரின் அன்பு மருமகனும் செல்வவதியின் ஆருயிர்க்கணவனும் பிரபாகரன் , பிரமிளா , சுனித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுபலட்சுமி , ரவிக்குமார் , அற்புதராசா ஆகியோரின் அன்பு மாமனாரும் சந்திரவதனா , இந்திரவதனா , காலஞ்சென்ற பாலேந்திரா , விஜயேந்திரா ஆகியோரின் பாசமிகு அண்ணனும் காலஞ்சென்ற இரத்தினபாலன் , காலஞ்சென்ற குகப்பிரசாத் , கிரிசாந்தி , மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் சஹானா , சங்கீத் , கிருத்திகா , அனுசாலினி , அபர்ணா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் புதன்கிழமை march 31-2021 – 10:00 – 12:00 PM வரை உறவினரின் பார்வைக்கு வைக்கப்பட்டு 12:00 PM மணியளவில் தகனம் செய்யப்படும்.

Funeral home is providing viewing times for relatives and our family friends. As per the COVID 19 PROTOCAL there are will be a limited number of guest. From our friends circle who would like to attend viewing and funeral
please contact us
Phone Prabu 647-244-8102

நிகழ்வுகள்

பார்வைக்கு
  • Wednesday, 31 Mar 2021 10:00 AM – 12:00 PM
  • Ajax Crematorium & Visitation Centre
    384 finley Ave, Ajax-ON. L1S 2E3
தகனம்
  • Wednesday, 31 Mar 2021 12:00 PM
  • Ajax Crematorium & Visitation Centre
    384 finley Ave, Ajax-ON. L1S 2E3

For those who whould like to join us on vertualy
http://www.bcvclive.ca/sarasanandam
Password: Sarasanandam1

 

 

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்