416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திருமதி ராணி ஒலிவெற் றீற்றா அரசநாயகம் October 16, 1935 - March 22, 2021

தொடர்புகளுக்கு

0771289113

0779448623

0775448161

மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ராணி ஒலிவெற் றீற்றா அரசநாயகம் 22.03.2021 அன்று மிருசுவிலில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் ஆரோக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும் , காலஞ்சென்ற மார்சேல் பிலோமினா தம்பதியினரின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற மார்சல் அரசநாயகம் (புகையிரத தலைமைப் பாதுகாவலர்) அவர்களின் அன்பு மனைவியும் , காலஞ்சென்ற துரைசிங்கம் மற்றும் லீலா பிறிச்சற் , இராஜசிங்கம் , மேபிள்றூபி , இரத்தினசிங்கம் , ஜெயசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் , காலஞ்சென்றவர்களான றுக்மணி , பூமணி , செல்வநாயகம் , மனோன்மணி , அருட்தந்தை இராஜநாயகம் ( முன்னாள் பதுளை மறை மாவட்ட குருமுதல்வர் ) ஆகியோரின் அன்பு மைத்துனியும் , ரஞ்சிதநாயகம் , யோகநாதன் , விமலராணி (டென்மார்க்) , கமலராணி ( ஆசிரியர், யா/மீசாலை வீரசிங்கம் ம.வி) , தேவநாயகம் , வினித்தராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும் , கொண்சி , றொஷானி , அன்ரனி ஜெயராசா (டென்மார்க்) , கிறிஸ்ரி ரஞ்சன் , ஜெயக்குமாரி (ஆசிரியர்-யா/ குட்டியப்புலம் அ.த.க பாடசாலை) , அன்ரனி ரவீந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் , கொன்சன் , துஷானா , அக்சனா , அபிசனா , எல்சி , எல்வீனா , எல்விஸ் , எல்றோய் , கபோனா , ரெறோன் , ஸ்ரெபனி , சொபினா , ஸ்ரெபான் ஆகியோரின் அன்பு பேத்தியும் இஷாயாவின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இரங்கற்திருப்பலி இன்று (24.03.2021) புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு புனித நீக்கிலார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித நீக்கிலார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் . இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்