416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

கிறிஸ்ரபெல் அனோஜா அன்ரன் சேவியர் (ஆசிரியை யாழ் வேம்படி மகளிர் கல்லூரி) June 25, 1965 - February 9, 2021

 

 

 

தொடர்புகளுக்கு 

F.X .அன்ரன் (கணவர்-இலங்கை)

+94776913468

LLOYD ( சகோதரர் - கனடா )

905-426-6313

KOSTKA ( சகோதரர் - கனடா )

647-293-8628

தர்மன் ( சகோதரர் -கனடா )

647-713-6049

அருட்தந்தை நெவில் ஞானராஜ் ( சகோதரர் -அவுஸ்ரேலியா )

 61411182176

 

 

 

 

 

மிருசுவிலை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரபெல் அனோஜா அன்ரன் சேவியர் ( ஆசிரியை யாழ் வேம்படி மகளிர் கல்லூரி ) அவர்கள் பெப்ரவரி மாதம் 9ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லோஸ் தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர் தம்பதிகளின் அன்பு மருமகளும் , F.X . அன்ரன் அவர்களின் அன்பு மனைவியும் நிக்கொலின் , மாறியோ ஆகியோரின் அன்பு தாயாரும் , LLOYD ( நவம் – கனடா ) , KOSTKA (புஸ்பன் – கனடா) , அருட்தந்தை நெவில் ஞானராஜ்  (அவுஸ்ரேலியா) , யூடித் (உஷா-கனடா)  , தர்மன் (கனடா)  ஆகியோரின் அன்புச்சகோதரியும் , எமா , டொறின் , பிரதீபா ஆகியோரின் அன்பு மச்சாளும் , ROSLYN , RODNEY , ALVIN , NELVIN , MOWRIAH , AARON  ஆகியோரின் அன்பு மாமியும் , ரஞ்சினி ரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

இறுதி திருப்பலி

11 February 2021 – 02.00PM

புனித அடைக்கலமாதா கோயில் (O.LR CHURCH – யாழ்ப்பாணம்)

 

Condolence(1)

  1. REPLY
    Chitra says

    ஆழ்ந்த அனுதாபங்கள்.

    சித்ராவும் குடும்பத்தினரும்.
    ஆஸ்திரேலியா

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்