416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

Mrs.Mary Rita Violet Rajaratnam June 29, 1935 - January 25, 2021

யாழ், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும்  கொண்ட திருமதி Mary Rita Violet Rajaratnam அவர்கள் 25/01/2021 அன்று திங்கட்கிழமை கொழும்பில் காலமானார்.அன்னார் காலஞ்சென்ற சூசைப்பிள்ளை லூயிஸ் ,ரோசம்மா லூயிஸ் தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்ற திரு திருமதி தம்பியையா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் , காலஞ்சென்ற திரு T. V. M ராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், நிலோஜினி (டென்மார்க்) , வினோதினி (கொழும்பு) , மோகன் (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், இக்னேசியஸ் (டென்மார்க்) , கிளமென்ட் (கொழும்பு), ரூபி (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்றவர்களான L. V துரைரட்ணம், L. V அண்டனி , மற்றும் ரட்ணமணி ராஜசிங்கம் ஆகியோரின் சகோதரியும் , Nishanthi , Johann , Mirron, Sherron , Jevin , Kevin , Fiona  ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மகிந்த மலர்ச்சாலையில் 27/01/2021 அன்று காலை 10 மணிக்கு வைக்கப்பட்டு , மாலை 3 மணிக்கு மகிந்த செமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்

குடும்பத்தினர்

Condolence(1)

  1. REPLY
    Nimmathy Navaratnam says

    Our heartfelt condolences to Nilo akka, Vino akka, Mohan and families. May aunty’s soul rest in peace. Thinking all of you in our prayers.

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்