416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திருமதி.மகேஸ்வரி சோமசுந்தரம் January 29, 1930 - January 2, 2021

தொடர்புகளுக்கு
சந்திரஜோதி (மகன்) - 0094773050688
சுரேந்திரா (மகன்) - 0014164642688
ரவீந்திரன் (மகன்) - 0016478978100

யாழ்ப்பாணம் அத்தியடியை பிறப்பிடமாகவும் Canada Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.மகேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 02 .01 .2021 சனிக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற முத்தையாப்பிள்ளை வடிவாம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற முத்தையாப்பிள்ளை சோமசுந்தரத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான முத்துவேல்பிள்ளை , பராசக்தி , பரமேஷ்வரி , சுவாமிநாதன் , சோமசுந்தரம் , ராஜலக்ஷ்மி ஆகியோரின் அன்பு சகோதரியும் சந்திரஜோதி (கொழும்பு) , சுரேந்திரா (கனடா) , ரவீந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புத்தாயும் புஸ்பமலர் , ராதிகா, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமியும் ராகுல் , கீர்த்தனா,வைஷ்னவி,ரொசான், கேஷான் , ஜொனி,பிரிசானி, டானியல் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் அகிரனின் அன்பு பூட்டியும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடாவில் Torontoவில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் தற்போதைய ஒன்ராறியோ அரசின் Covid-19 shutdown விதிகளுக்கமைவாக மொத்தமாக அதிக பட்சம் 10 உறவுகளினால்  384 Findley Avenue, Ajax, Ontario இல் அமைந்துள்ள Ajax Crematorium & Visitation center இல் தகனம் செய்யப்படவுள்ளது.

Condolences(3)

  1. REPLY
    N. Ragunathan & Family says

    Our deepest condolences 🌹🙏😭😭😭

  2. REPLY
    Santhira Canada (Rasu maama) is daughter says

    Please accept Our deepest condolences

  3. REPLY
    Muthusamy Jegatheeshwaran says

    My deepest condolences

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்