யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, கரந்தன், தெல்லிப்பழை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தில்லைநாயகி ஜெகதீசன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகளும்,காலஞ்சென்ற பொன்னுத்துரை கற்பகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும் ,ஜதுநந்தனன் (ஜது), ஜதுதீசன் (கபில்), ஜகந்தினி (கனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரேணுகா, கதிர்மதி, குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சரஸ்வதி, சர்வேஸ்வரி, சண்முகநாதன், காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பஞ்சலிங்கம் மற்றும் அன்னலக்சுமி, காலஞ்சென்ற பேரானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ,ஜெசேரன், ஜெயந்தன், ஜெயகபிஷன், ஜெயஞ்சலி, அக்ஷயன், அஜிஷயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,கிருசன், ஜசானா, சஜானி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 28 Feb 2021 5:30 PM – 8:30 PM
-
Ajax Crematorium & Visitation Centre
- Monday, 01 Mar 2021 3:30 PM – 5:30 PM
-
Ajax Crematorium & Visitation Centre
- Monday, 01 Mar 2021 5:30 PM
-
Ajax Crematorium & Visitation Centre
Leave a Condolence