416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திரு சின்னத்தம்பி நடராஜா March 28, 1934 - October 19, 2020

தொடர்புகளுக்கு

தங்கமணி - மனைவி-Mobile : +19057615076

குமார் - மகன்-Mobile : +14165695584

உதயன் - மகன்-Mobile : +41796113235

பவா - மகள்-Mobile : +447756282160

மதி - மகள்-Mobile : +447768744496

நிதி - மகள்-Mobile : +16477160246 

ரஜனி - மகள்-Mobile : +14162309500

யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராஜா அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகனும், தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும், உதயகுமார்(கனடா), உதயகுமாரி(பிரித்தானியா), உதயராஜன்(சுவிஸ்), உதயமதி(பிரித்தானியா), உதயநிதி(கனடா), உதயரஜனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சிவபாக்கியம், சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  விமலா(கனடா), பாலச்சந்திரன்(பிரித்தானியா), கணதர்சினி(சுவிஸ்), றஞ்சன்(பிரித்தானியா), செல்வன்(கனடா), ரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணி, காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், நாகலிங்கம், அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜனாத், அனோசன், ஜகிசன், பிரதீப், பிரகாஸ், ஜெனன், ஜெனிசன், திபிஷா, லிவிஷா, கீர்த்தனா- திருசாந், அபினா, தர்ஷிலா, மிதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும், அக்‌ஷரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

 

Leave a Condolence

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்