திரு.சிவனேந்திரா சரசானந்தம்

பருத்தித்துறைப் பிறப்பிடமாகவும் வத்தளை கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவனேந்திரா சரசானந்தம் அவர்கள் 30.03.2021  சிவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சரசானந்தம் விசாலாட்சி தம்பதியரின் மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான அருணாசலம் பார்வதி தம்பதியரின் அன்பு மருமகனும் செல்வவதியின் ஆருயிர்க்கணவனும் பிரபாகரன் , பிரமிளா , சுனித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுபலட்சுமி , ரவிக்குமார்…...

Read More

திரு செல்லையா மரியநாயகம் ஞானராஜா

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மரியநாயகம் ஞானராஜா அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மரியநாயகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மேரியோசேப்பின் நேசரட்ணம் அவர்களின் பாசமிகு கணவரும்,குளோரி(லண்டன்), ஜெறோம் விமல்ராஜ்(டென்மார்க்), காலஞ்சென்ற(மாவீரன் விக்ரர்), இதையா(பிரான்ஸ்), பிறேமா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிளசிடஸ் லோகன்(லண்டன்), மேற்றா(டென்மார்க்), சந்திரராஜன் சபா(பிரான்ஸ்), றிச்சட்ஜோண்சன்(சுவிஸ்)…...

Read More

திரு.அன்றூ மரியோசெல்வா

யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby யை வதிவிடமாகவும் கொண்ட அன்றூ மரியோசெல்வா அவர்கள் 22-03-2021 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அன்றூ பேரின்பநாயகம் (கரவெட்டி) புஸ்பநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற ஜெயநாதிராஜா, றோசாமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,கிறிஸ்றின் தயானந்தராணி(Christin, ஜெரீன்) அவர்களின் ஆருயிர்க் கணவரும், Arian, Sheron ஆகியோரின் பாசமிகு தந்தையும்,…...

Read More

திருமதி ராணி ஒலிவெற் றீற்றா அரசநாயகம்

மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ராணி ஒலிவெற் றீற்றா அரசநாயகம் 22.03.2021 அன்று மிருசுவிலில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் ஆரோக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும் , காலஞ்சென்ற மார்சேல் பிலோமினா தம்பதியினரின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற மார்சல் அரசநாயகம் (புகையிரத தலைமைப் பாதுகாவலர்) அவர்களின் அன்பு மனைவியும் , காலஞ்சென்ற துரைசிங்கம்…...

Read More

திருமதி இராமசாமி அமிர்தம்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி அமிர்தம் அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் , காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வியும் , காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற இராமசாமி (ரஞ்சினி கபே உரிமையாளர்- சாவகச்சேரி)…...

Read More

திரு சண்முகம் கிற்லர் (சண் மாஸ்டர்)

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் கிற்லர் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முருகன் திருவடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சண்முகம், இரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், கனகசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் , நகுலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் , அடோல்ப் , அனோத்தா ஆகியோரின் பாசமிகு…...

Read More

திருமதி துஷ்யந்தி நவநாதன்

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், மகாலிங்கம் (இளைப்பாறிய தபால் அதிபர்) , காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி (இளைப்பாறிய நில பதிவாளர்) , சரஸ்வதி (கெருடாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும். நவநாதன்(FMR. Accountant, Health…...

Read More

திரு இந்திரதேவன் சின்னதுரை

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  இந்திரதேவன் சின்னதுரை அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் , வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும் , இந்திரலீலா (கனடா) , பரமதேவன் (கனடா) ,…...

Read More

தில்லைநாயகி ஜெகதீசன்

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, கரந்தன், தெல்லிப்பழை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தில்லைநாயகி ஜெகதீசன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகளும்,காலஞ்சென்ற பொன்னுத்துரை கற்பகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும் ,ஜதுநந்தனன் (ஜது), ஜதுதீசன்…...

Read More

திரு கிறிஸ்டி ராஜ்குமார்

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா Edmonton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்டி ராஜ்குமார் அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார்,  கிறிஸ்டி, A.J.L. ராஜமணி தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற எமில் ஜோய் பிரேம்குமார், சுமாஜினி துரைராஜா, காலஞ்சென்ற சுரேஸ்குமார், விஜயதர்ஷினி இளம்பருதி, டியானி செல்வரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜனா, ப்ரீத்தா, கபிக்‌ஷன், நிதர்ஷன், ஜனனி,…...

Read More

திருமதி சரஸ்வதி மகாலிங்கம்

காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி மகாலிங்கம் அவர்கள்  15.02.2021 அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற  சின்னத்தம்பி  சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும் , செல்லப்பா மகாலிங்கத்தின் அன்பு மனைவியும் ,இராஜகுலதேவி, இராஜகுலதேவன், குமாரகுலதேவன், சிறிகுலதேவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்  நாகம்மா , பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலம் சென்ற…...

Read More

கிறிஸ்ரபெல் அனோஜா அன்ரன் சேவியர் (ஆசிரியை யாழ் வேம்படி மகளிர் கல்லூரி)

மிருசுவிலை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரபெல் அனோஜா அன்ரன் சேவியர் ( ஆசிரியை யாழ் வேம்படி மகளிர் கல்லூரி ) அவர்கள் பெப்ரவரி மாதம் 9ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லோஸ் தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர் தம்பதிகளின் அன்பு மருமகளும் , F.X . அன்ரன் அவர்களின்…...

Read More

திருமதி நாகேஸ்வரி கந்தசாமி (மலர்)

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், இலங்கை, மலேசியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 01-02-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா , விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மூத்ததம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் , கந்தசாமி அவர்களின் அன்புத் துணைவியும் , ஜெயகௌரி (ஆச்சி)…...

Read More

அப்பாத்துரை புஸ்பராஜா

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தண்ணீர்ரூற்று, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பாதுரை புஷ்பராஜா அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை நாகம்மா தம்பதிகளின் இரண்டாவது புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,புஸ்பலதா, ரமேஷ், சுரேஷ்(லண்டன்), சாருலதா, மதனலதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான…...

Read More

திரு செல்லையா விஜயசந்திரன்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா விஜயசந்திரன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார் , காலஞ்சென்ற செல்லையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும் , காலஞ்சென்ற சுந்தரராசா , ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும் , சறோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும் , அரவிந்தன்…...

Read More

Mrs.Mary Rita Violet Rajaratnam

யாழ், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும்  கொண்ட திருமதி Mary Rita Violet Rajaratnam அவர்கள் 25/01/2021 அன்று திங்கட்கிழமை கொழும்பில் காலமானார்.அன்னார் காலஞ்சென்ற சூசைப்பிள்ளை லூயிஸ் ,ரோசம்மா லூயிஸ் தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்ற திரு திருமதி தம்பியையா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் , காலஞ்சென்ற திரு T. V. M ராஜரட்ணம்…...

Read More

மகேஸ்வரி ஆறுமுகம்

மலேசியாவை பிறப்பிடமாகவும் காரைநகர் தங்கோடை , திருகோணமலை , மற்றும் டொரோண்டோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி ஆறுமுகம் அவர்கள் 17.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான செல்லத்துரை (Malayan Pensioner ) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும் , காலம் சென்றவர்களான சுப்பிரமணியம் , பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்…...

Read More

பரமேஸ்வரி முதலித்தம்பி

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கை வதிவிடமாகவும், தற்போது கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி முதலித்தம்பி அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் , தங்கமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும் , காலஞ்சென்ற முதலித்தம்பி (துரைமணி) அவர்களின் பாசமிகு மனைவியும்…...

Read More

பிறேமாவதி சபாரட்னம்

யாழ் புளியங்கூடல் வடக்கை பிறப்பிடமாகவும் வேலணை மேற்கை வதிவிடமாகவும் கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமாவதி சபாரட்னம் அவர்கள் 05/01/2021 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற துரையப்பா-பார்வதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மகளும் சின்னத்தம்பி -தங்கமுத்து , செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சின்னத்தம்பி சபாரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும் விசாலாட்சி (அமரர்) ,…...

Read More

திருமதி.மகேஸ்வரி சோமசுந்தரம்

யாழ்ப்பாணம் அத்தியடியை பிறப்பிடமாகவும் Canada Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.மகேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 02 .01 .2021 சனிக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற முத்தையாப்பிள்ளை வடிவாம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற முத்தையாப்பிள்ளை சோமசுந்தரத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான முத்துவேல்பிள்ளை , பராசக்தி , பரமேஷ்வரி ,…...

Read More