Welcome to Tik Tamil Funeral & Obituary Services
TIK TAMIL இணையதளத்தின் இரங்கல் பக்கத்தில் உங்கள் உறவுகளின்
பிரிவின் இரங்கல் செய்தியினை பதிவிடுங்கள்
உங்கள் உறவுகளின் பிரிவு செய்தி இரங்கல் இணையத்தளம் ஊடக உங்கள் உறவுகளை சென்றடையட்டும்

இழந்த உறவுகளுக்கு
இருகரம் கூப்பி
இரங்கல் செய்திட
தொடர்புகளுக்கு
CANADA: +1 416 -566-0590
London: +44 7737 608472
Srilanka: +9477 736 8682
Email: info@tiktamil.com
இழப்பின் இரங்கல்கள்
உங்கள் உறவுகளின் இறுதி பயணத்தினைஉங்கள் விருப்படியும்
சகல சமய கலாச்சார முறைப்படி செய்ய உங்களுக்கு உதவ,
நாம் இன்றும் நாளையும் எப்போதும் உங்களுடன்…
இரங்கல் பகிர்வு
TikTamil இணையதளத்தின் இரங்கல் பக்கத்தில் உங்கள் உறவுகளின்
இரங்கல் பதிவினை பதிவிடுவதன் மூலம் உலகில் உள்ள உங்கள்
உறவுகளும் உங்கள் துயரத்தில் பங்கெடுக்க நாம் உதவுகிறோம்.
சட்ட ஆலோசனைகள்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு தேவையான சட்ட
ஆலோசனைகள்,நிதி ஆலோசனைகள்,இறுதி சடங்குகள் ஒழுங்குகள்
அனைத்தையும் உங்கள் சார்பாக நாம் ஒழுங்கு செய்து தருகின்றோம்.
எமது சேவை உங்கள் உறவுகளின் இறுதி சடங்கில்
இறுதி சடங்கினை நடத்துவற்கான மண்டப ஒழுங்குகள்,
சமய வழிபாடு ஒழுங்குகள், பூக்கள் மலர்வளைய ஒழுங்குகள்,
அந்திரெட்டி,விருந்துபசார மண்டப ஒழுங்குகள்